About Us

Spread the love

 

 

 

உலக சினிமா ரசிகர்களுக்கு உன்னத வழிக்காட்டி

டிஸ்கவரி புக் பேலஸின் முன்னெடுப்புகளில் அயல் சினிமா மாத  இதழ்  முக்கிய பங்கு வகிக்கிறது.மாதம் மாதம் புதுப் பொலிவுடன் மிகச்சிறப்பான வடிவமைக்கப்பட்டு தேர்ந்த கட்டுரைகளை கொண்டு தரமான தாளில் வெளியிடப்படுகிறது.உதவி இயக்குனர்கள்,சினிமா ஆர்வலர்கள்,உலக சினிமா ரசிகர்கள் என அத்தனை பேர்களின் எண்ணங்களையும் ஈடுசெய்யும் வகையில் நேர்த்தியாக உருவாக்கப்படுகிறது. உலக திரைப்படங்கள் பற்றிய அறிமுகம்,முக்கிய இயக்குனர்களின் நேர்க்காணல்கள்,வாசகர்களின் அனுபவங்கள்,ஒளிப்பதிவு பற்றிய தொடர்கள் என அடக்கமான உள்ளடக்கதுடன் எளிய நடையில் உங்களுக்காக வெளியிடுகிறது. டிஸ்கவரி புக் பேலஸ்.

 மு.வேடியப்பன்